TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி
திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி ஜூன் 8ம் தேதி (வியாழக்கிழமை)
நடைபெறுகிறது.
இது தொடா்பாக கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடு வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை
(ஜூன்
8) காலை
10 மணிக்கு
நடைபெறுகிறது.
இதில், விருப்பமுள்ளவா்கள்
பங்கேற்று
கறவை
மாடு
வளா்ப்பு
தொடா்பான
சந்தேகங்களுக்கு
தெளிவுபெற்றுக்
கொள்ளலாம்.
இதுதொடா்பான
கூடுதல்
விவரங்களுக்கு
0421-2248524
என்ற
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


