HomeBlogதமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா

தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா

தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா

TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்

தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில்
பட்டமளிப்பு
விழா

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்
2021-2022
ம்
கல்வியாண்டிற்கான
தேர்வு
முடிவுகள்
வெளியாகி
பல
மாதங்கள்
ஆன
நிலையில்,
அந்த
பல்கலைக்கழகங்கள்
பட்டமளிப்பு
விழா
குறித்து
எந்த
அறிவிப்பும்
வெளியிடாமல்
இருந்தது.




அதனால் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள்
பாதிக்கப்படும்.
அதனால்
உடனே
பட்டமளிப்பு
விழா
நடைபெற
வேண்டும்
என
கோரிக்கை
வைக்கப்பட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில்
4
பல்கலைக்கழகங்கள்
பட்டமளிப்பு
விழா
நடத்த
தேதி
குறித்து
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இது
குறித்து
ஆளுநர்
மாளிகை
வட்டாரங்கள்
தகவல்
தெரிவித்துள்ளன.




அதன்படி, சென்னை பல்கலைகழகத்தில் 
பட்டமளிப்பு விழா ஜூன் 16ம் தேதியும், 
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழா 
ஜூன் 28ந் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளுவர் பல்கலை.க்கு ஜூன் 19ம் தேதியும், நாகையில் உள்ள ஜெயலலிதா மீனவ பல்கலை.க்கு ஜூலை 7ம் தேதியும் 
பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.




மேலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் 
பட்டமளிப்பு விழா ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!