HomeBlogபள்ளி மாணவ மாணவிகள் விடுதியில் சேர அழைப்பு - திண்டுக்கல்
- Advertisment -

பள்ளி மாணவ மாணவிகள் விடுதியில் சேர அழைப்பு – திண்டுக்கல்

பள்ளி மாணவ மாணவிகள் விடுதியில் சேர அழைப்பு - திண்டுக்கல்

TAMIL MIXER
EDUCATION.
ன்
திண்டுக்கல்
செய்திகள்

பள்ளி மாணவ மாணவிகள் விடுதியில் சேர அழைப்புதிண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில்
அரசு
கள்ளர்
பள்ளி
மாணவர்களுக்கு
5
விடுதிகள்,
மாணவிகளுக்கு
2
விடுதிகள்
உள்ளன.




இதில் உணவு, தங்குமிடம், சீருடைகள், கம்பளி மேலாடைகள், சிறப்பு வழிகாட்டி சலுகைகள் வழங்க படுகின்றன. விண்ணப்பதாரர்கள்
குடும்ப
ஆண்டு
வருமானம்
ரூ.2லட்சத்திற்கு
மிகாமலும்,
இருப்பிடம்
8
கி.மீ., தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
கள்ளர்
சீரமைப்பு
இணை
இயக்குநர்
அலுவலகத்தில்
ஜூன்
15
க்குள்
சமர்ப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -