HomeBlogசாத்தான்குளம் அரசு கலை கல்லூரியில் ஜூன் 15,16.ல் கலந்தாய்வு
- Advertisment -

சாத்தான்குளம் அரசு கலை கல்லூரியில் ஜூன் 15,16.ல் கலந்தாய்வு

சாத்தான்குளம் அரசு கலை கல்லூரியில் ஜூன் 15,16.ல் கலந்தாய்வு

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி
செய்திகள்

சாத்தான்குளம்
அரசு
கலை
கல்லூரியில்
ஜூன்
15,16
.ல் கலந்தாய்வு

சாத்தான்குளம்
அரசு
மகளிர்
கலை 9அறிவியல்
கல்லூரியில்
இனசுழற்சி
மாற்ற
கலந்தாய்வு
ஜூன்
15, 16
ஆகிய
தேதிகளில்
நடைபெறும்
என
கல்லூரி
முதல்வா்
தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சாத்தான்குளம்
அரசு
மகளிர்
கலை
அறிவியல்
கல்லூரியில்
2023-2024
ம்
கல்வி
ஆண்டிற்கான
மாணவா்
சேர்க்கை
கலந்தாய்வு
மூன்று
கட்டங்களாக
நடைபெற்றது.
தற்போது
இனசுழற்சி
மாற்ற
கலந்தாய்வு
நடைபெறவுள்ளது.




அதன்படி ஜூன் 15ம் தேதி கணிதவியல், கணினி அறிவியல், வணிகவியல் ஆகிய துறைகளுக்கும்,
ஜூன்
16
ம்
தேதி
தமிழ்,
ஆங்கிலம்,
வணிக
நிர்வாகவியல்
துறைகளுக்கான
இன
சுழற்சி
மாற்ற
கலந்தாய்வு
நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -