TAMIL MIXER
EDUCATION.ன்
தூத்துக்குடி செய்திகள்
இ–சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி
மாவட்டத்தில்
இ–சேவை மையம் தொடங்க விரும்புவோர் இம்மாதம் 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்
என,
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
படித்த இளைஞா்களையும்,
தொழில்முனைவோரையும்
ஊக்குவிக்கும்
வகையிலும்,
இ–சேவை மையம் இல்லாத பகுதிகளில் இதை செயல்படுத்தவும்
இத்திட்டம்
தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் விண்ணப்பிக்க
இயலாதோருக்கு
மறுவாய்ப்பு
வழங்கும்
விதமாக,
தற்போது
2ம்
கட்டமாக
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ளோர்,
இணையதள
முகவரி
மூலம்
இம்மாதம்
30ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக, கிராமப்புறங்களில்
உள்ள
மையங்களுக்கு
ரூ.
3 ஆயிரம்,
நகா்ப்புற
மையங்களுக்கு
ரூ.
6 ஆயிரம்
இணையதளம்
மூலம்
செலுத்த
வேண்டும்.
பயனா் எண், கடவுச் சொல் ஆகியவை விண்ணப்பத்தில்
அவா்களால்
குறிப்பிடப்பட்ட
தொலைபேசி
எண்,
மின்னஞ்சல்
முகவரி
வாயிலாக
வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


