TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த 5 நாள்கள் பயிற்சி
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
வேளாண்
ஏற்றுமதி,
இறக்குமதி
குறித்த
5 நாள்கள்
பயிற்சி
ஜூன்
12 ஆம்
தேதி
தொடங்குகிறது.
பல்கலைக்கழகத்தின்
வேளாண்
வணிக
மேம்பாட்டு
இயக்ககம்
சார்பில்
நடத்தப்படும்
இந்த
பயிற்சியில்
வேளாண்
ஏற்றுமதி,
இறக்குமதி
குறித்த
அனைத்துத்
தகவல்களும்
ஒருங்கிணைந்து
வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்
ஜூன்
12ம்
தேதி
முதல்
16ம்
தேதி
வரை
நடைபெறவுள்ளது.
இதில்,
விவசாயிகள்,
உழவா்
உற்பத்தியாளா்
நிறுவனங்கள்,
பெண்கள்,
இறுதியாண்டு
பட்டதாரி
மாணவா்கள்,
பட்டதாரிகள்,
இளைஞா்கள்,
தொழில்முனைவோர்
பங்கேற்கலாம்.
20
நபா்களுக்கு
மட்டுமே
இந்த
பயிற்சி
வழங்கப்படும்
என்றும்,
இதற்கான
பயிற்சிக்
கட்டணமாக
ரூ.11,800
வசூலிக்கப்படும்
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு
0422 6611310,
99949- 89417.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


