TAMIL MIXER
EDUCATION.ன்
விருது செய்திகள்
ரூ.5 இலட்சத்திற்கான
காசோலையும்
மற்றும்
ஒரு
பதக்கமும்
பெற
கல்பனா
சாவ்லா
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
துணிவு மற்றும்
வீர
சாகசச்
செயல்களுக்கான
“கல்பனா
சாவ்லா
விருது”
ஒவ்வொரு
ஆண்டும்
தமிழ்நாடு
முதலமைச்சர்
அவர்களால்
சுதந்திரதின
விழாவின்போது
வழங்கப்படுகிறது.
இந்த விருதில்,
ரூ.5
இலட்சத்திற்கான
காசோலையும்
மற்றும்
ஒரு
பதக்கமும்
அடங்கும்,
தமிழ்நாட்டைச்
சேர்ந்த,
துலசிச்சலான
மற்றும்
வீர
சாகசச்
செயல்
புரிந்தபெண்
விண்ணப்பதாரர்
மட்டுமே
இவ்விருதினைப்
பெறத்
தகுதியுள்ளவர்.
2023ம்
ஆண்டு
வழங்கப்படவுள்ள
விருதிற்கான
விண்ணப்பங்கள்,
விரிவானதன்விவரக்
குறிப்பு,
உரிய
விவரங்கள்
மற்றும்
அதற்குரிய
விண்ணப்பித்தை
https://awards.tn.gov.in என்ற இணைய தளம்
மூலமாக
30.06.2023 தேதிக்கு
முன்பாக
வரவேற்கப்படுகிறது.
மேலும்,
உரிய
காலத்திற்குள்
பெறப்படாத
விண்ணப்பங்கள்
ஏற்கப்படாது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


