Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

admin· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்
  2. கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்
சேர
வருகின்ற
ஜூன்
12
ம்
தேதி
முதல்
ஜூன்
30
ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.




இளநிலை பட்டப்படிப்பு
களுக்கான
(BVSc&AH/BTech)
மாணவர்
சேர்க்கைக்கான
விண்ணப்ப
பதிவு
ஜூன்
12
ம்
தேதி
காலை
10
மணிக்கு
தொடங்குகிறது.

இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 30ம் தேதி மாலை முடிவடைகிறது.
இதற்கு
விருப்பமும்
தகுதியும்
உள்ள
மாணவர்கள்
https://adm.tanuvas.ac.in
என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.




மேலும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அயல் நாட்டிற்கான இட ஒதுக்கீடு பற்றிய தகவல்களை அறிய பல்கலைக்கழக இணையதளத்தில்
தெரிந்து
கொள்ளலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here