TAMIL MIXER
EDUCATION.ன்
ராமநாதபுரம்
செய்திகள்
மகளிர் விடுதிகளை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில்
செயல்படும்
மகளிர்
விடுதிகளை
சமூக
நலத்துறை
மூலம்
https://tnswp.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில்
அரசு
மற்றும்
அரசு
சாரா
நிறுவனங்கள்
நடத்தும்
பெண்கள்
விடுதிகள்,
அறக்கட்டளைகள்,
சங்கங்கள்
மற்றும்
மதம்
சார்ந்த
நிறுவனங்கள்,
கல்லூரிகள்,
தொழிற்கல்வி
பயிற்சி
நிறுவனங்கள்
நடத்தும்
பெண்கள்
விடுதிகளை
பதிவு
செய்ய
வேண்டும்.
இதே போல நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
தனியார்
மற்றும்
தனிநபரால்
நடத்தப்பட்டு
வரும்
பெண்கள்
விடுதிகள்
மற்றும்
குழந்தைகள்
இல்லங்கள்,
பள்ளிகள்
மற்றும்
கல்லூரிகள்
தற்காலிகமாக
நடத்தும்
விடுதிகள்
அனைத்தும்
கண்டிப்பாக
பதிவு
செய்ய
வேண்டும்.
எனவே உரிய ஆவணங்களுடன் https://tnswp.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய ஜூன் 20 கடைசி நாளாகும்.மேலும் விபரங்களுக்கு
04567 – 230466
என்ற
தொலைபேசி
எண்ணிலும்,
மாவட்ட
சமூக
நல
அலுவலகத்தை
தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


