TAMIL MIXER
EDUCATION.ன் காரைக்கால் செய்திகள்
கல்வி உதவித்தொகைக்கு
முன்னாள்
ராணுவத்தினரின்
குழந்தைகள்
விண்ணப்பிக்கலாம் – காரைக்கால்
முன்னாள் ராணுவத்தினரின்
குழந்தைகள்
கல்வி
உதவித்தொகைக்கு
விண்ணப்பிக்கலாமென
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் விதவையா்கள் (மறு வேலைவாய்ப்பு
பெற்றிடாத
மற்றும்
வருமான
வரி
செலுத்துவோர்
பட்டியலில்
இடம்பெறாதவா்களாக
இருப்பவா்கள்
மட்டும்)
தங்கள்
குழந்தைகளின்
பள்ளி
மற்றும்
கல்லூரி
படிப்புக்கான
2022-2023ம்
கல்வியாண்டுக்கான
உதவித்தொகை
பெறுவதற்கான
விண்ணப்பங்கள்
முப்படை
நலத்துறை
மூலம்
7ம்
தேதி
முதல்
ஜூலை
28ம்
தேதி
வரை
அலுவலக
நாட்களில்
காரைக்கால்
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்தில்
வழங்கப்படுகிறது.
பயனாளிகள் விண்ணப்பங்களை
பெற்று
பூா்த்தி
செய்து,
அசல்
பள்ளி
கட்டண
ரசீதுகளுடன்
முப்படை
நலத்துறையில்
11.8.2023க்குள்
சமா்ப்பிக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


