TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
நெல்லிக்காயில்
இருந்து
மதிப்பு
கூட்டப்பட்ட
பொருள்கள்
தயாரிக்கும்
பயிற்சி
நெல்லிக்காயில்
இருந்து
மதிப்பு
கூட்டப்பட்ட
பொருள்கள்
தயாரிக்கும்
பயிற்சி
தமிழ்நாடு
வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தில்
ஜூன்
14, 15 ஆகிய
இரண்டு
நாள்கள்
நடைபெறவுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இப்பயிற்சி, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், நெல்லி பானங்கள், பழரச பானம், தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி, துருவல், தொழில் தொடங்குவதற்கான
உரிமம்
பெறுவதற்கான
வழிமுறைகள்
குறித்து
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
ஆா்வமுள்ளவா்கள்
பயிற்சி
முதல்
நாளன்று
ரூ.
1,770 (ரூ.1,500+GST
18 சதவீதம்)
செலுத்த
வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு
பேராசிரியா்
மற்றும்
தலைவா்,
அறுவடை
பின்சார்
தொழில்நுட்ப
மையம்,
வேளாண்மைப்
பொறியியல்
கல்லூரி
மற்றும்
ஆராய்ச்சி
நிலையம்,
தமிழ்நாடு
வேளாண்மைப்
பல்கலைக்கழகம்,
கோவை
– 641003, தொலைபேசி
எண்
– 9488518268,
மின்னஞ்சலிலும்
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


