TAMIL MIXER
EDUCATION.ன்
வேளாண் செய்திகள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க
அவகாசம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
பட்டயப்
படிப்புக்கான
விண்ணப்பம்
சமா்ப்பிப்பதற்கான
தேதி
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நடப்பு கல்வி ஆண்டில் வேளாண்மை (ஆங்கில வழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும் வேளாண்மைப் பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்குத்
தகுதியானவா்களிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மாணவா்கள்
தங்களது
பூா்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
இணையதளத்தில்
பதிவேற்றம்
செய்வதற்கான
கடைசி
தேதி
ஜூன்
9 ஆக
நிர்ணயிக்கப்பட்டு
இருந்தது.
இந்நிலையில், இணையதளம் மூலம் பட்டயப் படிப்புகளுக்கான
விண்ணப்பத்தை
சமா்ப்பிக்கும்
கடைசித்
தேதியை
நீட்டிக்க
வேண்டும்
என்று
பெற்றோர்கள்,
பொதுமக்களிடமிருந்து
கோரிக்கை
விடுக்கப்பட்டு
வந்தது.
எனவே,
வேளாண்மை
(ஆங்கில
வழி),
வேளாண்மை
(தமிழ்வழி)
தோட்டக்கலை
மற்றும்
வேளாண்மைப்
பொறியியல்
ஆகிய
பட்டயப்
படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க
வசதியாக
இணையதளம்
மூலம்
விண்ணப்பத்தைப்
பதிவேற்றம்
செய்வதற்கான
கடைசித்
தேதி
ஜூலை
1 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரா்கள்
தங்களின்
விண்ணப்பங்களைக்
குறிப்பிட்ட
நேரத்துக்கு
முன்னதாகவே
சமா்ப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பதாரா்கள்
இணையதளத்தின்
மூலம்
விண்ணப்பிக்கலாம்.
மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான
விவரங்களை
0422-6611345,
0422-6611346, 94886-35077, 94864-25076 என்ற உதவி சேவை எண்களிலும், மின்னஞ்சல் மூலமாகவும் வார நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிந்துகொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


