கோவை: இல்லத்தரசிகள், கல்லுாரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் கூடுதல் வருமானத்திற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தொழில்முனைவோர் திறன் மேம்பாடு சார்ந்த பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. அந்த வரிசையில் , வரும் 20,21ம் தேதி பல்கலையில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
இதில், ரொட்டி வகைகள், கேக் , பிஸ்கட், பப்ஸ், கட்லெட், சமோசா ஆகியவை குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


