HomeBlogநாளை (22.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

நாளை (22.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

நாளை (22.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழ்நாட்டில் நாளை (22.06.2023) பராமரிப்பு பணிகள் காரணமாக சில மாவட்டங்களில் குறிப்பிட கால இடைவெளியில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் தமிழ்நாடு ஜெனரேஷன் & டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளனர்.





குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
மின்தடை ஏற்படும் இடங்கள்:
கோயம்புத்தூர் மாவட்டம்:
  • கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்.
தர்மபுரி மாவட்டம்:

காரிமங்கலம் 110/33-11 KV SS:
  • கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, கொண்டுசெட்டிபட்டி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி.
பென்னாகரம் 110/33/11:
  • காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, அத்திமரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர்.




திண்டுக்கல் மாவட்டம்:
  • ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம்,ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம்.
கரூர் மாவட்டம்:
  • சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர்,உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்.
பல்லடம்:
  • சிங்கனூர், மாதேஷ்நகர்.
புதுக்கோட்டை:
  • புனல்குளம், குளத்தூர், குளத்தூர்நாயக்கர்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, பருக்கைவிடுதி,குளத்தூர்நாயக்கன்பட்டி முழுவதும்.
உடுமலைப்பேட்டை:
  • கோமங்கலம், புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, குடிமேடு, ஜல்லிபட்டி, கோலார்பட்டி, சீலகம்பட்டி, எம்.பட்டினம், திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்




வேலூர் மாவட்டம்:

தொரப்பாடி:
  • பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள்.
காட்பாடி:
  • காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பூட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சாத்துமதுரை:
  • அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள்.
புன்னை:
  • நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னையை சுற்றியுள்ள பகுதிகள்.
கீழ்ப்பள்ளிபேட்டை:
  • கண்ணமங்கலம், வரகூர் புதூர், வல்லம், அம்மாபாளையம் மற்றும் கீழ்பள்ளிபேட்டை சுற்றுவட்டார பகுதிகள்.




சத்துவாச்சாரி:
  • சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பள்ளூர்:
  • சேந்தமங்கலம், கணபதிபுரம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டார பகுதிகள்.
தக்கோலம்:
  • ஆரில்பாடி, அனந்தபுரம், புதூர், கேசவபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டார பகுதிகள்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!