TAMIL MIXER
EDUCATION.ன்
இன்ஜினியரிங்
செய்திகள்
தினமலர் சார்பில் இன்ஜினியரிங்
கவுன்சிலிங்
வழிகாட்டி
”தினமலர்‘ நாளிதழ் மற்றும் ‘சென்னை இன்ஸ்டிட்யூட்
ஆப்
டெக்னாலஜி‘
சார்பில்,
‘இன்ஜினியரிங்
கவுன்சிலிங்-2023′
வழிகாட்டி
நிகழ்ச்சி,
வரும்
24ம்
தேதி,
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள, மாநகராட்சி கலையரங்கில் நடக்கிறது.
மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும்,
நிபுணர்களிடம்
இருந்து
நேரடியாக
விளக்கம்
பெறலாம்.இன்ஜினியரிங்
படிப்பில்
சேர,
கவுன்சிலிங்கிற்காக
காத்திருக்கிறீர்களா?
எந்த
படிப்புகளில்
சேருவது,
எந்த
கல்லுாரியை
தேர்வு
செய்வது
போன்ற,
குழப்பங்கள்
உள்ளதா?உங்களுக்காகவே,
‘தினமலர்‘
நாளிதழ்
மற்றும்
‘சென்னை
இன்ஸ்டிட்யூட்
ஆப்
டெக்னாலஜி‘
சார்பில்,
இன்ஜினியரிங்
கவுன்சிலிங்
வழிகாட்டி-2023
நிகழ்ச்சி,
வரும்
24ம்
தேதி,
காலை
10.00 முதல்
மதியம்,
1.00 மணி
வரை
நடக்கிறது.
இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு,
ஆன்லைனில்
விண்ணப்பிக்கும்
நடைமுறை,
கோர்
இன்ஜினியரிங்
படிப்புகளுக்கான
வாய்ப்புகள்,
எந்த
கட்–ஆப் எந்த கல்லுாரிகளுக்கு
சாத்தியம்,
வாய்ப்புகள்
மிகுந்த
இன்ஜி.,
துறைகள்
எவை
என,
மாணவர்களின்
அனைத்து
சந்தேகங்களுக்கும்,
விளக்கம்
பெறலாம்.
‘கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை
தேர்வு
செய்வது
எப்படி?’
என்ற
தலைப்பில்,
கல்வி
ஆலோசகர்
அஸ்வின்
உரையாடுகிறார்.
இதே
போல்,
‘இன்ஜினியரிங்
கவுன்சிலிங்
நடைமுறைகள்‘
குறித்து,
தமிழ்நாடு
இன்ஜினியரிங்
சேர்க்கை
செயலாளர்
புருசோத்தமன்
விளக்குகிறார்.
கற்பகம்
உயர்கல்வி
நிறுவனங்களுடன்
இணைந்து
நடத்தும்
இந்நிகழ்ச்சியில்
பங்கேற்க,
அனுமதி
இலவசம்.
முன்பதிவிற்கு,
www.kalvimalar.com இணையதளத்திலோ
அல்லது
91505 74441
என்ற
எண்ணிலோ
தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


