Monday, August 11, 2025
HomeBlogகனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி

கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
மையத்தில்
இலவச
எம்ப்ராய்டரி
பயிற்சி

தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
மையத்தில்
இலவச
எம்ப்ராய்டரி
பயிற்சி
வகுப்பு
ஜூலை
3
ல்
துவங்குகிறது


.

இப்பயிற்சி வகுப்பில் கிராமப்புறத்தை
சேர்ந்த
18
வயதிற்கு
மேற்பட்ட
பெண்கள்
பங்கேற்கலாம்.
பயிற்சி
காலை
9.30
மணி
முதல்
மாலை
5.30
வரை
நடைபெறும்.
பயிற்சிகாலம்
30
நாட்கள்,
பயிற்சி
நாட்களில்
மதிய
உணவு
இலவசமாக
வழங்கப்படும்.

பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு
சான்றிதழ்,
தொழில்
துவங்க
வங்கி
கடன்
குறித்த
ஆலோசனையும்
வழங்கப்படும்


பயிற்சியில்
சேர
விருப்பமுள்ளோர்
ஆதார்
அட்டை
நகல்,
புகைப்படம்
ஆகியவற்றுடன்
பயிற்சி
நிலையத்தில்
ஜூலை
3
க்கு
முன்
நேரடியாக
முன்பதிவு
செய்யலாம்.
மேலும்
விவரங்களுக்கு
95003 14193
என்ற
எண்ணை
தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments