Friday, September 26, 2025
HomeBlogகுரூப்-1 முதல்நிலை தேர்வு-‘கீ ஆன்சர்’ வெளியீடு-ஏதேனும் Objection இருப்பின் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

குரூப்-1 முதல்நிலை தேர்வு-‘கீ ஆன்சர்’ வெளியீடு-ஏதேனும் Objection இருப்பின் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

குரூப்-1 முதல்நிலை
தேர்வு-‘கீ ஆன்சர்
வெளியீடுஏதேனும்
Objection இருப்பின்
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

வருவாய்
கோட்டாட்சியர் (துணை
ஆட்சியர்), போலீஸ் டிஎஸ்பி,
வணிகவரி உதவி ஆணையர்,
கூட்டுறவு சங்கங்களின் துணை
பதிவாளர், ஊரக வளர்ச்சி
உதவி இயக்குநர் உள்ளிட்ட
பதவிகளில் 66 காலியிடங்களை நிரப்பும்
வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுகடந்த 3-ம் தேதி
நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம்
முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரம்
பேர் எழுதினர்.

இந்நிலையில்தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு இணையதளத்தில் (www.tnpsc.gov.inவெளியிட்டதுஅதில் ஏதேனும் ஆட்சேபம் (Objection) இருப்பின் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள்ஜன.14-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

        RELATED ARTICLES

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -

        Most Popular

        Recent Comments