HomeBlogகுரூப் B, C போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

குரூப் B, C போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

Free training class for Group B, C competitive exams

குரூப் B, C போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி 

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் B, C போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, 21ல் துவங்குகிறது.அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தற்போது, வருமானவரித்துறை ஆய்வாளர், சப்–இன்ஸ்பெக்டர், கோட்ட கணக்குப்பதிவாளர், இளம் புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 6506 பணியிடங்களுக்கு, குரூப் B, C தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இம்மாதம், 31ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள், வயது வரம்பு தளர்வுகளுடன் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விபரங்களுக்கு, https://ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 21ம் தேதி துவங்குகிறது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 0421 – 2971152 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

        🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

        💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
        RELATED ARTICLES

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -

        Most Popular