HomeBlogஇலவச மிஷின் எம்ப்ராய்டரி பயிற்சி

இலவச மிஷின் எம்ப்ராய்டரி பயிற்சி

இலவச மிஷின் எம்ப்ராய்டரி பயிற்சி

தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் இயங்குகிறது.

இலவச மிஷின் எம்ப்ராய்டரி பயிற்சி ஜன. 20 முதல் துவங்க உள்ளது. 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம்பயிற்சிஉணவு இலவசம்.

தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி 30 நாட்கள் நடைபெறும்தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்தொழில் துவங்க வங்கிக்கடன் பெறுவது குறித்த ஆலோசனை வழங்கப்படும்.

விரும்புவோர் தங்களது புகைப்படம்ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் ஜன. 20க்கு முன் நேரில் வந்து முன்பதிவு செய்து பயன் பெறலாம்மேல்விபரங்களுக்கு 9442758363 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் தெரிவித்தார்.

        RELATED ARTICLES

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -

        Most Popular