HomeBlogதொழில் முனைந்திட மானியம்

தொழில் முனைந்திட மானியம்

Business Grant

தொழில் முனைந்திட
மானியம்

தொழில்
முனைவான Start
Up

திட்டத்தில் இணைந்து மானியம்
பெற வரும் 25.ஆம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு
Start Up தொடக்க மானிய
நிதித் திட்டத்தின்கீழ், 10 தொழில்
முனைவுத் திட்டங்களுக்கு தலா
ரூ.10 லட்சம் அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 25-ஆம் தேதிக்குள் மனுக்களைப் பூா்த்தி செய்து
அளிக்க வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

விவரங்களுக்கு www.startuptn.in என்ற இணையதள முகவரியை பார்வையிடலாம்மேலும் தகவல்களைப் பெற admin@startuptn.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடா்பு கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை இணைய இணைப்பின் வழியாக (startuptn.in/forms/tanseed) பூா்த்தி செய்து செய்து சமா்ப்பிக்கலாம்.

        🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

        💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
        RELATED ARTICLES

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -

        Most Popular

        🔥 TNPSC 5000+ Notes PDF Group!