HomeBlogLandline Broadband and Fiber Net சேவையினை பயன்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் சலுகை

Landline Broadband and Fiber Net சேவையினை பயன்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் சலுகை

 

Landline
Broadband and Fiber Net

சேவையினை பயன்படுத்தும் அரசு
ஊழியர்களுக்கு 10 சதவிகிதம்
சலுகை

Landline Broadband and Fiber Net சேவையினை
பயன்படுத்தும் அரசு
ஊழியர்களுக்கு 10 சதவிகிதம்
சலுகை வழங்க BSNL நிறுவனம்
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

BSNL
அதிகாரிகள் கூறியாதவது:

அரசு
ஊழியர்களை BSNL வாடிக்கையாளர்களாக தக்கவைக்க
BSNL
நிறுவனம் Landline
Broadband and Fiber Net

சேவையினை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10% சலுகைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே
சலுகை கட்டணம் 5% வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10% ஆக
உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த
சலுகை அரசுத் துறைகளில்
பணிபுரியும் அனைத்து அரசு
அலுவலர்களுக்கும் பொருந்தும், இதன்படி BSNL Internet சேவையை
பயன்படுத்துவோருக்கு கட்டணங்களில் 10% சலுகை கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular