Sunday, August 10, 2025
HomeBlogபள்ளி மாணவர்களுக்காக ஆன்லைனில் வானியல் முகாம்

பள்ளி மாணவர்களுக்காக ஆன்லைனில் வானியல் முகாம்

 

பள்ளி மாணவர்களுக்காக ஆன்லைனில்
வானியல் முகாம்

இந்து
தமிழ் திசை’, ‘ஸ்பேஸ்
சயின்ஸ் லேர்னிங் கிளப்
சார்பில் பள்ளி மாணவர்களுக்காக 5-வது வானியல் முகாம்

இந்து
தமிழ் திசைநாளிதழ்,
ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங்
கிளப்சார்பில் பள்ளி
மாணவர்களுக்காக 3 நாள்
வானியல் முகாம் 5-வது
முறையாக பிப் 4-ல்
தொடங்க உள்ளது.

முகாமில்
4-
ம்வகுப்பு முதல் பிளஸ்
2
வரையிலான மாணவ, மாணவிகள்
பங்கேற்கலாம்.

தினமும்
காலை 10 மணி முதல்
11
மணி வரை முகாம்
நடைபெறும்.

இதில்
பங்கேற்க லேப்டாப், ஆன்ட்ராய்டு செல்போன் இருந்தாலே போதுமானது.

இந்த
முகாமைஸ்பேஸ்சயின்ஸ் லேர்னிங்
கிளப்நிறுவனர் வினோத்குமார் நடத்துகிறார்.

மேலும்
விபரங்களுக்கு 9003966866 என்ற
எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments