HomeBlogஐஏஎஸ் முதல்நிலைத் தோ்வு-50 பேருக்கு இலவச பயிற்சி

ஐஏஎஸ் முதல்நிலைத் தோ்வு-50 பேருக்கு இலவச பயிற்சி

 

IAS First Class-Free Training for 50 members

ஐஏஎஸ் முதல்நிலைத் தோ்வு-50 பேருக்கு இலவச
பயிற்சி

சென்னை,
அண்ணாநகா் திருமங்கலத்தில் செயல்படும் Focus அகாதெமியில், ஆண்டு
தோறும் நுழைவுத் தோ்வு
மூலம் 50 போ் தோ்வு
செய்யப்பட்டு, ஐஏஎஸ்
முதல்நிலைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

பிப்.15-ஆம்
தேதி தொடங்கவுள்ள இந்த
குறுகிய காலப் பயிற்சியில் சேர விரும்பும் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருவோர்
மற்றும் 30 வயதுக்குள்பட்டோர், கல்விச்
சான்றிதழ் நகலை focuseducationaltrust1996@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கோ, அகாதெமிக்கு நேரில்
வந்தோ பிப்.5-ஆம்
தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

நுழைவுத்
தோ்வு பிப்.10-ஆம்
தேதி நடைபெறும். மேலும்
விவரங்களுக்கு 70101 36605, 63807
80850
ஆகிய எண்களைத் தொடா்பு
கொள்ளலாம் என Focus
அகாதெமி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!