HomeBlogTNPSC-Drug Inspector & Junior Analyst நேர்காணல் அறிவிப்பு
- Advertisment -

TNPSC-Drug Inspector & Junior Analyst நேர்காணல் அறிவிப்பு

 

tnpsc 16 1489659618 15 1510728407 4 Tamil Mixer Education

TNPSC-Drug Inspector & Junior
Analyst
நேர்காணல் அறிவிப்பு

தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு
மருத்துவ சேவை மற்றும்
தமிழ்நாடு மருத்துவ துணை
சேவை பணிகளில் காலியாக
உள்ள பணியிடங்களுக்கு தற்போது
நேர்காணல் சோதனையினை நடத்த
உள்ளது.

பணியின்
பெயர்:
Drugs Inspector & Junior Analyst

நேர்காணல்
தேதி:
10.02.2021

TNPSC தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு மருத்துவ
சேவைகளில் 46 பணியிடங்களை கொண்ட
Drugs Inspector
மற்றும் தமிழ்நாடு மருத்துவ
துணை சேவைகளில் 13 பணியிடங்களை கொண்ட Junior Analyst பணிகளுக்கு என கடந்த 23.06.2019 அன்று
தேர்வு நடைபெற்றது.

அதில்
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தற்போது
நேர்காணல் சோதனை ஆனது
நடைபெற உள்ளது.

முகவரி:

Tamil Nadu Public
Service Commission,

TNPSC Road,

Chennai – 600 003

தேர்வு
செய்யப்பட்டவர்களின் பட்டியல்
மற்றும் நேர்காணல் குறித்த
மேலும் தகவல்களை கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்
இணைய முகவரி மூலம்
பெற்றுக் கொள்ளலாம்.

Press Release: Click
Here

Selected List: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -