TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
துபாய் மற்றும்
அபுதாபியில் கத்தார் ஏர்வேஸ்
நிறுவனத்தில் பணியிடங்கள்
ஏர்போர்ட் சர்வீஸஸ் டியூட்டி ஆபிசர்
– துபாய் (Airport Services
Duty Officer – Dubai)
பணி தொடர்புடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழக தகுதி. விமான நிறுவனத்தில் அல்லது தரைக்கட்டுப்பாட்டு சேவைகளை
மேற்பார்வையிடும் பணிக்கான
4 வருட அனுபத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.ஆங்கிலத்தில் புலமையுடன் உரையாடத் தெரிந்திருக்க வேண்டும்.எடை
மற்றும் பேலன்ஸ் குறித்த
அறிவு, ராம்ப் மற்றும்
ஆபத்தான பொருட்களைக் கையாளும்
வழிமுறைகள் (Ramp handling and Dangerous Goods
Regulations) குறித்து அறிந்திருத்தல் அவசியம்.மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை
கடினமான பணிச்சூழலிலும் வழங்குபவராக இருத்தல் வேண்டும்.விமானத்தின் தன்மை மற்றும் சர்வதேச
சிவில் விமானப் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய தெளிவு
அவசியம்.பயணிகள் சேவைகள்,
உடமைகளைக் கையாள்தல் மற்றும்
தரைக்கட்டுப்பாட்டு பணிகள்
ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.கணினி பற்றிய
ஆழமான அறிவு அவசியம்.வாடிக்கையாளர் மைய சேவைகளை வழங்குபவராக இருத்தல் வேண்டும்.
சீனியர் ஏர்போர்ட் சர்வீஸஸ் ஏஜெண்ட் – துபாய்
(Senior Airport Services Agent – Dubai)
வர்த்தகம் அல்லது
தொழில் (Vocational) தகுதியைப்
பெற்றிருத்தல் வேண்டும்.குறைந்தது
3 வருட பணி தொடர்புடைய அனுபவத்தைப் பெற்றிருப்பதோடு முன்னணி
நிறுவனத்தில் விமான
நிலைய சேவைத்துறையில் பணியாற்றியவராக இருத்தல் வேண்டும்.ஆங்கிலத்தில் புலமையுடன் உரையாடத் தெரிந்திருக்க வேண்டும்.கடினமான பணிச்
சூழலிலும் நேர்மறையாகவும் தன்னம்பிக்கையுடனும் பணியாற்றுபவராக இருத்தல்
அவசியம்.DCS அனுபவம் மற்றும்
டிக்கெட் வழங்கும் முறை
பற்றி அறிந்திருந்தால் கூடுதல்
நன்மை.தவறாக கையாளப்பட்ட பொருட்களுக்கான சேவைகள்
மற்றும் வாடிக்கையாளர்களுடன் சேவை
மீட்பு நிலைகளை கையாளத்
தெரிந்திருக்க வேண்டும்.பயணிகளைக்
கையாள்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்கான படிப்பினை
முடித்திருக்க வேண்டும்.கணினி
பற்றிய ஆழமான அறிவு
அவசியம்.வாடிக்கையாளர் மைய
சேவைகளை வழங்குபவராக இருத்தல்
வேண்டும்.
விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களைப் பெற விரும்புபவர்கள்: Click
Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


