HomeBlogமுதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 

The Chief Minister can apply for the Computer Tamil Award

முதலமைச்சர் கணினி
தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக
அரசு வெளியிட்ட அறிக்கை:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தகவல்
தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழித்
தமிழ் மொழி பரவச்
செய்யும் வகையில் கணினித்
தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த
தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில்
முதலமைச்சர் கணினித் தமிழ்
விருது என்ற பெயரில்
தமிழ் வளர்ச்சித் துறை
வாயிலாக விருது வழங்கப்படுகிறது.

தற்பொழுது
விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம்
மேலும் 26.2.2021 வரை
நீட்டிக்கப்படுகிறது. போட்டிக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருட்கள் 2017, 2018, 2019ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல்
வேண்டும்.

விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி
இயக்ககத்திற்கு வந்து
சேர வேண்டிய இறுதி
நாள் வரும் 26ம்
தேதி ஆகும். விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி வளாகம்
தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை
– 600 008
என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.

044 – 28190412 /
044 – 28190413
தொலைபேசி வாயிலாகவும் tvt.budget@gmail.com என்ற
மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!