HomeBlogTANCET-விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

TANCET-விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

 

TANCET- Extra time to apply

TANCET-விண்ணப்பிக்க கூடுதல்
அவகாசம்

அண்ணா
பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல்
/
தொழில்நுட்ப நிறுவனங்களில் MBA.,
MCA., M.E / எம்.டெக்,
எம்.ஆர்க் மற்றும்
எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக டான்செட் 2021
நடத்தவுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

முன்னதாக
அறிவிக்கப்பட்ட ஆன்லைன்
பதிவு இன்றுடன் (12.02.2021) முடிவடைய
உள்ள, நிலையில் தற்போது
அதற்கான கால அவகாசம்
நீடிக்கப்பட்டுள்ளது. எனவே
ஆர்வமுள்ள மாணவர்கள் 16.02.2021க்குள்
விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்துத்
தேர்வர்களும் தேர்வு
கட்டணமாக ரூ.600/- செலுத்த
வேண்டும். மேலும் SC /SCA /ST தேர்வர்கள் ரூ.300/- செலுத்தினால் போதுமானது.
ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத விரும்பினால் அவற்றிற்கும் தனித்தனியே ரூ.600 / – அல்லது
ரூ.300/– செலுத்த வேண்டும்.

Last
Date to Register:

February 16, 2021 (05:00 pm)

Checking
Final Status of Application:
February 23, 2021

Download
TANCET 2021 Hall Tickets:
March 5, 2021

MBA
Exam:

March 20, 2021 (2:30 pm – 4:30 pm)

MCA
Exam:

March 20, 2021 (10:00 am – 12:00 noon)

ME/
MTech/MArch/MPlan Exam:
March 21, 2021 (10:00 am – 12:00 noon)

Download
Notification:

Click
Here

Apply
Link:

Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!