HomeBlogஇலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி
- Advertisment -

இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி

 

Free self-employment training

இலவச சுய
வேலைவாய்ப்பு பயிற்சி

  1. வியாபார ரீதியிலான
    தோட்டக்கலை
  2. கறவை மாடுகள்
    வளர்ப்பு
  3. கோழி வளர்ப்பு
  4. ஆடு வளர்ப்பு

  • கிராமப்புற வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தை சார்ந்த இளைஞர்களாக இருக்க
    வேண்டும்.
  • இலவசமாக முழுநேர
    பயிற்சி
  • வங்கிக்கடன் பெற
    முழு ஆலோசனைகள் வழங்கப்படும்.

தகுதி: 8ம்
வகுப்பு

வயது: 21 முதல்
45
வரை

தேவையான
ஆவணங்கள்:

Ration Card, Voter
ID, Aadhar Card, PAN card, Caste Certificate,
கல்வி சான்றிதழ்,
வங்கி அட்டை, வருமான
சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ – 3, நூறு நாள்
அட்டை நகல்

பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் நேரில்
பெயரை பதிவு செய்து
கொள்ளலாம்.

Cell: 0431-2412825,
7397512544, 8248202231

பயிற்சியின்போது சீருடை, காலை மற்றும்
மதிய உணவு தேநீர்
வழங்கப்படும்.

Address:

இந்தியன்
ஓவர்சீஸ் பேங்க்,

கிராமிய
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
மையம்,

ஜோசப்
கண் மருத்துவமனை அருகில்,

ஐஓபி
கண்டோன்மண்ட் கிளை
மாடியில்,

மதுரை
ரோடு, மேலப்புதூர்,

திருச்சி
– 1.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -