இலவச தையல்
பயிற்சி
நாமக்கல்
மாவட்டத்தில் மத்திய
அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியன்
வங்கி ஊரக சுய
வேலை வாய்ப்பு பயிற்சி
நிறுவனம் சார்பில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி
வரும் 20ல் துவங்கி,
30 வேலை நாட்களுக்கு நடக்கிறது.
35 பேர்
மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்த பட்ச கல்வி
தகுதி– எட்டாம் வகுப்பு
தேர்ச்சி.
45 வயதுக்குள் இருக்கவேண்டும். பிப்.,18க்குள்
விண்ணப்பங்களை, இந்தியன்
வங்கி ஊரக சுய
வேலை வாய்ப்பு பயிற்சி
நிறுவனம், 3/151, சவின்
பிளாசா, திருச்சி சாலை,
நாமக்கல் என்ற முகவரியில் பூர்த்தி செய்து தர
வேண்டும். விபரங்களுக்கு 04286 221004,
96989 96424, 8825908170 என்ற எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


