HomeBlogபங்குச்சந்தையில் `வேல்யூ இன்வெஸ்டிங்' செய்வது எப்படி? - ஆன்லைன் பயிற்சி

பங்குச்சந்தையில் `வேல்யூ இன்வெஸ்டிங்’ செய்வது எப்படி? – ஆன்லைன் பயிற்சி

 

பங்குச்சந்தையில் `வேல்யூ
இன்வெஸ்டிங்செய்வது எப்படி?
ஆன்லைன் பயிற்சி

நாணயம்
விகடன், பங்குச் சந்தை
வேல்யூ இன்வெஸ்டிங்பேசிக்
என்கிற ஆன்லைன் கட்டண
பயிற்சி வகுப்பை நடத்துகிறது. மார்ச் 6 2021, காலை
10.30
மணி முதல் மதியம்
12.30
மணி வரை நடக்கிறது.

30 வருடங்களுக்கும் மேலான பங்குச் சந்தை
அனுபவம் கொண்ட கோயம்புத்தூர் கேப்பிட்டல் Dr. எஸ்.கார்த்திகேயன் இந்தப் பயிற்சி வகுப்பை
நடத்துகிறார்.

டாக்டர்
எஸ்.கார்த்திகேயன் 30 வருடங்களுக்கும் மேலான பங்குச் சந்தை
அனுபவம் கொண்டவர்.

ஜான்சன்ஸ்
ஸ்கூல் ஆஃப் பிசினஸில்
பேராசிரியராகவும், கோயம்புத்தூர் கேப்பிடல் லிமிட்டெட் என்கிற
தேசிய பங்குச் சந்தைதனில் வர்த்தகம் செய்யும் உறுப்பினராக (டிரேடிங் மெம்பர்) இருக்கும்
பங்குத் தரகு நிறுவனத்தில் டைரக்டராகவும் இருக்கிறார்.

முன்
பதிவுக்கு: https://bit.ly/3jE2KRY

பங்கு
முதலீட்டில் வேல்யூ இன்வெஸ்டிங் என்றால் என்ன? அதன்
அடிப்படையில் முதலீட்டுக்கு பங்கை எப்படி சரியாகத்
தேர்வு செய்வது என்பது
குறித்த விரிவான கட்டண
வகுப்புதான் இது.

மதிப்பு
மிகுந்த பங்குகளை எப்படிக்
கண்டு பிடிப்பது, அவற்றில்
முதலீட்டை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து சொல்லித்தரப்படுகிறது.

பயிற்சிக் கட்டணம்:
ரூ.500/- ஆகும்.

Download Groww App and Invest: Click Here 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular