HomeBlogTNPSC தேர்வுக்கான இலவச வகுப்பு - தேனி

TNPSC தேர்வுக்கான இலவச வகுப்பு – தேனி

 

TNPSC தேர்வுக்கான இலவச
வகுப்புதேனி

தென்காசி
ஆகாஷ் ப்ரண்ட்ஸ் IAS அகாடமி
நடத்தும் 5000 மாணவர்களுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் நாளை
01.03.2021
முதல் தமிழகம் முழுவதும்
உள்ள அனைத்து கிளைகளிலும் தொடங்குகிறது.

வகுப்பில்
கலந்து கொள்ள விருப்பம்
உள்ளவர்கள் கட்டாயம் நேரில்
வந்து பதிவு செய்ய
வேண்டும்.

தேனி
கிளையில் TNPSC தேர்வுக்கான இலவச
வகுப்பு நடைபெறும்.

மாலை நேர
வகுப்பு மட்டும் நடைபெறும்.

நேரம்: மாலை
4.00 to 6.00

வகுப்பிற்கு வரும்போது இரண்டு Passport size photo
மற்றும் ID proof Xerox கொண்டுவரவேண்டும்.

Address:

TAF THENI BRANCH,

Sri Ram Theatre
complex,

Subban street,

Theni old bus
stand,

Theni.

Cell: 9655758500

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular