தமிழ்நாடு குடிசை
மாற்று வாரிய அலுவலக
உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு
ஒத்திவைப்பு – 53 Vacancies
8 ஆம்
வகுப்பு முடித்தவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நேர்காணல் ஆனது தேர்தல்
நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளமையால் தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.
நேர்முகத்தேர்வு நாள் விண்ணப்பதாரர்களுக்கு பின்னர்
தெரிவிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Details: Click Here
Notification: Click Here