HomeBlogBARC - ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பிற்கு அழைப்பு

BARC – ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பிற்கு அழைப்பு

 

BARC - Call for graduation with a stipend of Rs. 25,000

BARC – ரூ.25 ஆயிர
உதவித்தொகையுடன் பட்டபடிப்பிற்கு அழைப்பு

BARC – HBNI.லிருந்து காலியாக
உள்ள Degree in Radiology Physics பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து
05-04-2021
க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BARC – HBNI

படிப்பின் பெயர்: Degree in Radiology Physics

தகுதி:

ஸ்பான்சர் பிரிவு – இயற்பியலில் அறிவியல் முதுகலை பட்டம் அல்லது இயற்பியலை முக்கிய பாடமாக எடுத்து இலங்கையை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் இந்திய அரசின் கதிரியக்க துறையில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

ஸ்பான்சர் அல்லாத பிரிவு – இயற்பியலில் அறிவியல் முதுகலை பட்டம் அல்லது இயற்பியலை முக்கிய பாடமாக எடுத்து இலங்கையை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியில் சேரும் ஸ்பான்சர் அல்லாத பிரிவினருக்கு ஊதியமாக ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

நுழைவுத்தேர்வு தேதி: பதிவாளர்கள் நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நுழைவுத் தேர்வானது வரும் 09.05.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

வயது: 25-31

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 05-04-2021க்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-04-2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular