HomeBlogதமிழகத்தில் ஆடிட்டர் படிப்புகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
- Advertisment -

தமிழகத்தில் ஆடிட்டர் படிப்புகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

 

Free training classes for auditor courses in Tamil Nadu

தமிழகத்தில் ஆடிட்டர்
படிப்புகளுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள்

உலக
பொருளாதார சூழ்நிலையில் ஒரு
தொழில் நிறுவனத்தில், தொழில்நுட்ப கணக்கியல், வணிக திறன்கள்,
மக்கள் திறன்கள், தலைமைத்துவ திறன்கள், போன்றவற்றில் திறமை
உள்ள நபர்கள் பலர்
தேவைப்படுகின்றனர். ஆனால்
உலகளவில் வேலையில்லாமல் இருக்கும்
பட்டதாரிகள் திறமை இல்லை
என்றொரு பெரும் பிரச்சனையில் உள்ளனர்.

இதனை
சரி செய்ய மாறிவரும்
உலகத்திற்கு ஏற்ப நமது
கல்வி முறையிலும் தற்போது
சிறந்த திறன் சார்ந்த
பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் முன்னணி BLUE-CHIP கம்பெனிகள், SENSEX கம்பெனிகள் வங்கித்துறை சாப்ட்வேர் கம்பெனிகள், மல்டி
நேஷனல் கம்பெனி மற்றும்
உலகளவில் தலைசிறந்த பிக்-4
கம்பெனிகளான PWC, Deloitte, EY, KPMG ஆகியவற்றை
வணிக ரீதியாகவும், கணக்கியல்
ரீதியாகவும், நிர்வாகம் செய்ய
உலகளவில் 50 லட்சம் திறன்
படைத்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.

தற்போது
உலகம், நிதி சார்ந்த
துறையை நோக்கி செல்வதால்
CA/ACCA/CMA/CIMA/CS
போன்றபடிப்புகளில் தேர்ச்சி
பெற்றவர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். இந்த படிப்புகளுக்கான படிக்கும் முறை, கல்விக்
கட்டணம், கல்விக்கடன் மற்றும்
அதிக அளவில் வேலைவாய்ப்பு, விண்ணப்ப படிவம், சேர்க்கை
விபரங்கள் போன்றவற்றை நேரில்
வந்து தெரிந்து கொள்ளலாம்.

பத்மராஜம்
மேலாண்மை நிறுவனம், No.10, கல்பாலம்
ரோடு, (கோரிப்பாளையம் தேவர்
சிலையிலிருந்து மீனாட்சி
கல்லூரி செல்லும் வழி)
மதுரை – 625002.

முன்பதிவு
செய்ய மாணவர் பெயர்,
பள்ளியின் பெயர், வகுப்பு,
குறிப்பிட்டு 7373708771
WhatasApp
எண்ணிற்கு முன்பதிவு செய்து
கலந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -