HomeBlogநீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பள்ளி மாணவர்களுக்கு இலவச பால் – திமுக தேர்தல்...

நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பள்ளி மாணவர்களுக்கு இலவச பால் – திமுக தேர்தல் அறிக்கை

 

NEET exam cancellation, student loan cancellation, free milk for school students - DMK election statement

நீட் தேர்வு
ரத்து, கல்விக்கடன் ரத்து,
பள்ளி மாணவர்களுக்கு இலவச
பால்திமுக தேர்தல்
அறிக்கை

தமிழக
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்
மாதம் 6-ஆம் தேதி
நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அரசியல்
கட்சிகளும் தேர்தல் அறிக்கை
மற்றும் தேர்தலுக்கான வேட்பாளர்
பட்டியலை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்
கட்சியின் வேட்பாளர் பட்டியலை
வெளியிட்டார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழக
கல்வித்துறையில் பல
நலத்திட்டங்கள் குறித்த
அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்
கல்விக்கடன் ரத்து, மருத்துவ
படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை மாநில அரசு
கட்டுப்பாட்டின் கீழ்
வருவது போன்ற பல
நலத்திட்டங்கள் உள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் கல்வித்துறை சம்மந்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு:

  • அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் பால்
    வழங்கப்படும்.
  • அரசுப்பள்ளி, கல்லூரி
    மாணவர்களுக்கு இலவச
    கைக்கணினி வழங்கப்படும்.
  • கல்வி நிறுவனங்களில் Wifi வசதி செய்து
    தரப்படும்.
  • தமிழகத்தில் உள்ள
    மத்திய அரசு பள்ளிகள்
    உட்பட அனைத்து பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  • அரசுப் பள்ளி,
    கல்லூரி மாணவியர்க்கு இலவச
    நாப்கின் வழங்கப்படும்.
  • ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன்
    மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
  • நீட் தேர்வு
    ரத்து செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
  • மருத்துவக் கல்லூரி
    இடங்கள் அமைத்தும் மாநிலத்
    தொகுப்புக்கே கொண்டுவர
    நடவடிக்கை எடுக்கப்படும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!