எப்போது TN TRB பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு?
– 2098 Vacancies
தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு
வாரியம்
மூலமாக
கடந்த
பிப்ரவரி
மாதம்
Post Graduate Assistants / Physical Education Directors Grade – I & Computer Instructor Grade I ஆகிய பணியிடங்களை நிரப்பிட
புதிய
அறிவிப்பு
வெளியானது.
அதற்கு
கடந்த
01.03.2021 அன்று
முதல்
25.03.2021 அன்று
வரை
விண்ணப்பிக்க அவகாசமாக
நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
பல்வேறு
பாடப்பிரிவுகளில் பல்வேறு
ஒதுக்கீட்டு முறைகளின் கீழ்
மொத்தமாக 2098 பணியிடங்கள் உள்ளதாக
அறிவிக்கப்பட்டு இருந்தது.
CORONA தொற்றிற்கு பிறகு
நீண்ட இடைவெளியில் வெளியான
அறிவிப்பு என்பதனாலும் அதிக
காலியிடங்கள் உள்ளதாலும் அதிக அளவில் விண்ணப்பங்கள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்
01.03.2021 அன்று ஆன்லைன் பதிவுகளுக்கு பதிலாக புதிய அறிவிப்பு
ஒன்று வெளியிடப்பட்டது. அதில்
01.03.2021 அன்று முதல் தொடங்க
இருந்த ஆன்லைன் பதிவுகள்
சில தொழில்நுட்ப கோளாறுகளால் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர்
அதற்கான தேதிகள் இன்னும்
அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல்
பணிகள் தீவிரமாக நடைபெற்று
வருகிறது. இதனால் தேர்தலுக்கு பின் தான் இதற்கான
பதிவு முகவரிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்
அதற்கான எந்த ஒரு
அதிகாரப்பூர்வ தகவலும்
அறிவிக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
Online
Postponed Notice:
Click here
Notification: Click
here
Syllabus:
Physical Education Director Grade I PDF: Click
Here
Computer Instructor PDF: Click
Here