HomeBlogTNPSC - Assistant Director மற்றும் Assistant Superintendent சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2021

TNPSC – Assistant Director மற்றும் Assistant Superintendent சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2021

 

TNPSC - Assistant Director and Assistant Superintendent Certification Verification Date 2021

TNPSC – Assistant Director மற்றும்
Assistant Superintendent
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி
2021

TNPSC மூலமாக
தமிழக தொழில் மற்றும்
வணிகத்துறையில் Assistant Director
(Technical)
மற்றும் Assistant Superintendent (Chemical
Wing)
ஆகிய பணிகளுக்கு கடந்த
09.01.2021
மற்றும் 10.01.2021 ஆகிய
தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஆனது தற்போது
நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் அனைத்தும்
வரும் 22.03.2021 முதல்
30.03.2021
அன்று வரை நடவுபெற
இருக்கிறது.

தெரிவு
செய்யப்பட்டவர்கள் அரசு
கேபிள் நிறுவனம் நடத்தும்
சேவை மையங்களின் வாயிலாக தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

Notification: Click
Here

 

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!