TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
UPSC சிவில்
சர்வீஸ் தேர்வு முடிவுகள்
வெளியீடு
– 2021
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது சிவில்
சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு
முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனையும்,
மேலும் அடுத்த கட்ட
நேர்காணல் குறித்த விவரங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
UPSC தேர்வாணையம் ஆனது இந்திய நிர்வாக
சேவை (IAS), இந்திய வெளியுறவு
சேவை (IFS), இந்திய போலீஸ்
சேவை (IPS) உட்பட மத்திய
சேவை பணிகளுக்கு மெயின்ஸ்
தேர்வு ஆனது கடந்த
08.01.2021 முதல் 17.01.2021 வரை
நடைபெற்றது. அதற்கான தேர்வு
முடிவுகள் ஆனது தற்போது
வெளியாகியுள்ளது.
இதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த
கட்டமாக Personality Test (Interview) தேர்வு
நடத்தப்பட உள்ளது. அதற்கான
தேதி, நேரம் உள்ளிட்ட
தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
UPSC Civil Service Result 2021: Click
Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


