Sunday, August 31, 2025
HomeBlogபுதிய Ration Card 20 ரூபாய் கட்டணத்தில் பெற எளிய வழிமுறைகள்

புதிய Ration Card 20 ரூபாய் கட்டணத்தில் பெற எளிய வழிமுறைகள்

 

புதிய Ration Card 20 ரூபாய் கட்டணத்தில் பெற எளிய வழிமுறைகள்

புதிய
ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள், ரேஷன்
அட்டைகளில் ஏதாவது திருத்தம்
செய்ய விரும்புபவர்கள் www.tnpds.gov.in என்ற
இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இந்த
இணையதள முகவரியில் ரேஷன்
கார்டுடன் இணைக்கப்பட்ட கைபேசி
எண்ணை பதிவு செய்ய
வேண்டும். பிறகு அந்த
எண்ணுக்கு வரும் OTP
எண்ணை பயன்படுத்தி புதிய
ரேஷன் அட்டைக்கு பதிவு
செய்து கொள்ளலாம். இந்த
இணையத்தில் தேவையான தகவல்களை
பதிவு செய்த பின்
20
ரூபாய் கட்டணத்தில் புதிய
ரேஷன் கார்டு வழங்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments