RBI Grade B – cut off மதிப்பெண்கள் வெளியீடு 2021
இந்திய
ரிசர்வ் வங்கியில் (RBI) இருந்து
Grade B Phase 1 தேர்விற்கான cut
off
மதிப்பெண்கள் ஆனது
அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனோடு சேர்த்து
Score Card பட்டியலும் வெளியாகியுள்ளது.
RBI வங்கியில்
காலியாக உள்ள Grade B பணிகளுக்கு முன்னதாக பணியிட தேர்வுகள்
முன்னதாக நடத்தப்பட்டது. அதற்கான
தேர்வு முடிவுகள் சமீபத்தில் 13.03.2021 அன்று வெளியானது.
அதற்கான
cut off மதிப்பெண்கள் மற்றும்
ஸ்கோர் கார்டு ஆகியவை
தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
RBI Grade B Score Card & Cut Off Marks 2021: Click
Here