HomeBlogSSC CGL இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

SSC CGL இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

 

SSC CGL இறுதி தேர்வு
முடிவுகள் வெளியீடு 

SSC தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த பட்டதாரி
நிலை பணிகளுக்கான CGL தேர்வுகள்
ஆனது கடந்த ஆண்டில்
தேர்வுகள் நடைபெற்றது. Examination,
Computer Proficiency Test (CPT) and Data Entry Speed Test (DEST)
ஆகிய
மூன்று நிலை தேர்வுகளின் அடிப்படையிலேயே தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். இறுதியாக
30.09.2020
அன்று Skill Test and Document Verification சோதனைகள்
நடைபெற்றது.

அதன்படி
அவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதி தேர்வு
முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை
கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன்
இணைய முகவரியின் மூலம்
அறிந்து கொள்ளாலாம். தேர்வர்கள் தங்களின் Mark Sheet களை
16.04.2021
அன்று முதல் 30.04.2021 அன்று
வரை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.

SSC
CGL Final Result:

Click
Here

SSC
CGL Final Result List 1:
Click
Here

SSC
CGL Final Result List 2:
Click
Here

SSC
CGL Final Result List 3:
Click
Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular