Madras High Court Personal Assistant மதிப்பெண்கள் வெளியீடு 2021
Madras உயர் நீதிமன்றத்தின் மூலமாக
77 காலிப்பணியிடங்களை கொண்ட
Personal Assistant பணிகளுக்கு Common Written Examination தேர்வானது
முன்னதாக 06.03.2021 அன்று
நடைபெற்றது. அத்தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்
இணைய முகவரியில் தங்களின்
பதிவு எண்ணின் மூலமாக
மதிப்பெண்களை அறிந்து
கொள்ளலாம்.
Madras
High Court – Personal Assistant Marks – 2021: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


