HomeBlogMadras High Court - Personal Assistant - Skill Test Date 2021

Madras High Court – Personal Assistant – Skill Test Date 2021

 

Madras-High-Court-Personal-Assistant-Skill-Test-Date-2021

Madras High Court – Personal Assistant – Skill Test Date 2021

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து Personal
Assistant
பணிகளுக்கான தேர்வர் பட்டியலும் அடுத்த கட்ட Skill Test சோதனைகள் தேதியும் வெளியாகியுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மூலமாக 77 காலிப்பணியிடங்களை கொண்ட Personal
Assistant
பணிகளுக்கு Common Written Examination தேர்வானது முன்னதாக 06.03.2021 அன்று நடைபெற்றது. அத்தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வர் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதனுடன் அடுத்த கட்ட Skill Test சோதனைக்கான தேதியும் வெளியாகியுள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 10.04.2021 அன்று காலை 08.45 மணிக்கு MEETING HALL,
LIBRARY ANNEXE BUILDING (II FLOOR), HIGH COURT, MADRAS
என்ற முகவரியில் Skill Test நடைபெற உள்ளது.

Madras High Court – Personal Assistant – Skill Test
Date 2021:
Click Here

Madras High Court – Personal Assistant – Marks: Click
Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!