NPCIL – Executive Trainee நேர்காணல்
ஒத்திவைப்பு
NPCIL நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக
உள்ள Executive Trainee பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பானது முன்னதாக வெளியாகியிருந்தது. BE/B.Tech/B.Sc.யுடன்
கேட் தேர்வின் தேர்ச்சியும் முக்கிய தகுதியாக இந்த
பணிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த
பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் அதன்
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதற்கு 09.03.2021 அன்றோடு
ஆன்லைன் பதிவுகளும் முடிவு
பெற்று விட்டது.
அவ்வாறு
பதிவு செய்தவர்களுக்கு நேர்காணல்
ஆனது 12.04.2021 அன்று
முதல் 24.02.2021 அன்று
வரை நடத்த உள்ளதாக
திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அந்த நேர்காணலை
ஒத்திவைப்பதாக NPCIL கழகம்
அதிகாரப்பூர்வமாக அறிவித்து
உள்ளது.
அதாவது
CORONA பரவல் எதிரொலியால் நேர்காணல் சோதனை, தேதி
குறிப்பிடப்படாமல் ஒத்தி
வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NPCIL
– Postponed Notice: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


