HomeBlogஒரு நாடு ஒரு ரேஷன் திட்டத்திற்கான LOGO வடிவமைப்பதற்கான போட்டி - வீட்டில் இருந்தே ரூ.50,000...

ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டத்திற்கான LOGO வடிவமைப்பதற்கான போட்டி – வீட்டில் இருந்தே ரூ.50,000 பரிசு பெற வாய்ப்பு

ஒரு நாடு
ஒரு ரேஷன் திட்டத்திற்கான LOGO வடிவமைப்பதற்கான போட்டிவீட்டில் இருந்தே
ரூ.50,000 பரிசு பெற வாய்ப்பு

கொரோனா
ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பணம் சம்பாதிக்க மத்திய
அரசு ஒரு அறிவிப்பை
வெளியிட்டு உள்ளது. வீட்டில்
இருந்தபடியே எளிய முறையில்
ரூ.50,000 பணம் சம்பாதிக்க மத்திய அரசு ஒரு
சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின்
புதிய திட்டமானஒரு
நாடு ஒரு ரேஷன்
திட்டத்தின் சார்பாக அறிவிப்பு
ஒன்றை அரசு தனது
அதிகாரபூர்வமை கோவ்
இந்தியாடிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதாவது,
ஒரு நாடு ஒரு
ரேஷன் திட்டத்திற்கான LOGO
வடிவமைப்பதற்கான போட்டியை
தான் அரசு அறிவித்துள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க
இருக்கும் போட்டியாளர்கள் மே
31
ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். திறமை
உள்ளவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு பயனடையலாம்.

போட்டியில் முதல் பரிசு வெல்பவர்களுக்கு ரூ. 50,000 பணம்
மற்றும் போட்டியின் சான்றிதழ்
வழங்கப்படும். மேலும்,
போட்டியில் பங்கேற்கும் மூன்று
போட்டியாளர்களுக்கு ஆறுதல்
பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும். எந்த
வயதினரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். லோகோ
JPEG, BMP
அல்லது TIFF வகைகளில் 600 dpi ரிசொலுசனுடன் இருக்க வேண்டும். லோகோவை
பற்றிய தகவல்கள் 100 வார்த்தைகளில் ஆங்கிலம் அல்லது இந்தியில்
இருக்கலாம்.

FOR REGISTER: CLICK HERE

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular