TNPSC தேர்வர்களுக்கு மே 30-இல் இலவச கருத்தரங்கு
TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு இலவச இணையவழி கருத்தரங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 30) காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த கருத்தரங்கில் TNPSC முன்னாள் தலைவர் ஆர். நடராஜ் தலைமை வகித்து தேர்வுகளுக்கு தயாராவது குறித்து விளக்கிப் பேசவுள்ளார்.
இதில் பங்கேற்க விரும்புவோர் “TNPSC FREE ONLINE SEMINAR” என Type செய்து தங்களது முழு முகவரியுடன் 9943946464 என்ற செல்லிடப் பேசி எண்ணுக்கு “Whatsapp” மூலம் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும் என ஆட்சித் தமிழ் IAS Academy இயக்குனர் ச. வீரபாபு தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


