HomeBlogTNPSC Departmental Exam 2021 – விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் நீட்டிப்பு

TNPSC Departmental Exam 2021 – விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் நீட்டிப்பு

TNPSC Departmental Exam 2021 - Extension of time again to apply

TNPSC Departmental Exam 2021 – விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் நீட்டிப்பு

கொரோனா
நோய் தொற்று காரணமாக
தற்போது முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டு உள்ளதால்,
இந்த தேர்வை எழுத
விரும்பும் தேர்வர்கள் நலனை
கருத்தில் கொண்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி
தேதியை வரும் ஜூன்
மாதம் 15 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால்,
இன்னும் நிலைமை கட்டுக்குள் வாராத காரணத்தால், இதற்கு
விண்ணப்பிக்க 31.07.2021 வரை
தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அரசுப்பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என
அனைவருக்கும் நடத்தப்படும் இந்த தேர்வானது முதலில்
22.06.2021
முதல் 30.06.2021 வரை
ஆன்லைன் மூலம் நடைபெற
இருந்தது. ஆனால் தற்போது
இந்த தேர்வும் ஆகஸ்டு
மாதம் நடைபெற உள்ளதாக
TNPSC
அறிவித்துள்ளது. மேற்படி
தேர்வுக்கான மாற்றுத் தேததி
பின்னர் அறிவிக்கப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் 16 வயது
நிரம்பியவராக இருக்க
வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு
தேர்விற்கும் ரு.200/-
தேர்வு கட்டணமாகவும், பதிவுக்கட்டணமாக ரு.300 ம் சேர்த்து
இணையவழி செலுத்தும் முறையில்
அதாவது இணையவங்கி / பற்று
அட்டை / கடன் அட்டை
முறை ஆகியவற்றில் ஏதெனும்
ஒரு முறையில் மட்டுமெ
தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தலாம். எனவே, ஆர்வமுள்ளவகர்கள் கீழே
வழங்கப்பட்டுள்ள ஆன்லைன்
இணைய முகவரி மூலம்
31.07.2021
வரை தங்களின் பதிவுகளை
மேற்கொள்ளலாம்.

Last
Date Extended Notice:

Click
Here

Notification: Click
Here

Download
TNPSC Exam Instruction:
Click
Here

Download
FEES Details:

Click
Here

Apply
Online:

Click
Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular