HomeBlogNational Insurance Company பற்றிய முழு விபரம்

National Insurance Company பற்றிய முழு விபரம்

National Insurance Company

National Insurance Company பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
National Insurance Company Ltd (NICL)

தேர்வின் பெயர்: NICL Exam

பணியின் பெயர்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

  • வேளாண்மை பயிற்சி
    (Agriculture Apprentice)
  • நிர்வாக அதிகாரி
    (Administrative Officer)
  • உதவியாளர் (வகுப்பு
    III) ((Assistant (Class III))

வேளாண்மை பயிற்சி (Agriculture Apprentice)

தகுதி: வேளாண்மை அறிவியல்
/
வேளாண்மை பொறியியல் / வனவியல்
/
தோட்டக்கலை ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அல்லது யூஜிசியால்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறிப்பு: பொது
மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் டி.டி.
அல்லது பி.ஜி.
பட்டப்படிப்புகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும் மற்றும்
எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.)

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில்

வயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதிய அளவு:

  • முதல்
    வருடம்ரூ. 40,000 (மாதம்)
  • இரண்டாம்
    வருடம் ரூ. 45,000 (மாதம்)

நிர்வாக அதிகாரி (Administrative Officer)

தகுதி: ஏதேனும் ஒரு
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி
அறிவியல், பொறியியல் மற்றும்
தொழில்நுட்பதுறை, பட்டய
கணக்காளர் (ஐசிஏஐ), காஸ்ட்
அக்கவுண்ட் (ICWA), டிப்ளமோ
துறையில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சட்ட துறையில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)
  • முதன்மைத்
    தேர்வு (Mains Exam)
  • விளக்க
    சோதனை (Descriptive test)
  • நேர்முகத்
    தேர்வு (Interview)

வயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதிய அளவு: ரூ.
32,795 –
ரூ. 62,315 (மாதம்)

உதவியாளர் (வகுப்பு III) ((Assistant (Class III))

தகுதி: 12ம் வருப்பில்
குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது ஏதேனும் துறையில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • எழுத்துத்
    தேர்வு (Written Exam)
  • நேர்முகத்
    தேர்வு (Interview)
  • கணினி
    நிபுணத்துவ தேர்வு (Computer
    Proficiency Exam)

வயது: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
23,000 (
மாதம்)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular