United India Insurance Exam பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
United India Insurance Company Ltd
தேர்வின் பெயர்: United India
Insurance Company Exam
பணியின் பெயர்:
- நிர்வாக அதிகாரி
(சிறப்பு நிபுணர்) (Administrative
Officer – Specialist) - நிர்வாக அதிகாரி
(பொதுவியலாளர்) (Administrative
Officer- Generalist) - உதவியாளர் (Assistants)
தேர்வு செய்யப்படும் முறை:
நிர்வாக அதிகாரி:
- எழுத்துத்தேர்வு
- நேர்முகத்தேர்வு
உதவியாளர்
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத்
தேர்வு
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு
துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 21 வயது முதல்
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
(குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு:
- நிர்வாக
அதிகாரி: ரூ. 32,795 – ரூ.
63,715 (மாதம்) - உதவியாளர்:
ரூ. 14,435 – ரூ.
23,000 (மாதம்)