- தாயுமானவர் பிறந்த
ஊர் எது? வேதாராண்யம் (திருமறைக்காடு), நாகப்பட்டினம் மாவட்டம்
- தாயுமானவரின் தந்தை
பெயர் என்ன? கேடிலியப்பர்
- தாயுமானவரின் தாய்
பெயர் ? கெசவல்லி அம்மையார்
- தாயுமானவரின் மனைவி
பெயர்? மட்டுவார்குழலி
- தாயுமானவரின் நூல்
எது? திருப்பாடல் திரட்டு
- பராபரகண்ணி இடம்
பெற்ற நூல் எது?
திருப்பாடல் திரட்டு
- இறைவனை பராபரமே
என்று அழைத்தவர் யார்?
தாயுமானவர்
- தாயுமானவரின் பணி
என்ன? விஜய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராக பணியாற்றினார்
- தாயுமானவரின் காலம்
என்ன? 18 –ஆம் நுற்றாண்டு
- பராபரம் என்பதன்
பொருள் என்ன? இறைவன், மேலான பொருள்
- தாயுமானவர் நினைவு
இல்லம் உள்ள இடம்
எது? இராமநாதபுரம்
ஊர் எது? வேதாராண்யம் (திருமறைக்காடு), நாகப்பட்டினம் மாவட்டம்
பெயர் என்ன? கேடிலியப்பர்
பெயர் ? கெசவல்லி அம்மையார்
பெயர்? மட்டுவார்குழலி
எது? திருப்பாடல் திரட்டு
பெற்ற நூல் எது?
திருப்பாடல் திரட்டு
என்று அழைத்தவர் யார்?
தாயுமானவர்
என்ன? விஜய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராக பணியாற்றினார்
என்ன? 18 –ஆம் நுற்றாண்டு
பொருள் என்ன? இறைவன், மேலான பொருள்
இல்லம் உள்ள இடம்
எது? இராமநாதபுரம்